பொங்கல் சிறப்பு வெளியீடு

படைப்பாளர்களுக்கு அழைப்பு, 

பொங்கலை முன்னிட்டு, நம் சங்கத்தின் சார்பில் ஒரு மலரை வெளியிடவுள்ளோம்.

பொங்கல் சிறப்புமலரில் நம் தமிழ்க் குமுகாயத்தின் படைப்புகள் இடம்பெற வேண்டும்.

தங்கள் படைப்புகளை tscmalar@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 

இம்மாதம் 20-ஆம் திகதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மலரில் கீழ்காணும் பகுதிகள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது:

  • பொங்கல் திருநாள் - அறிமுகம் (வரலாறு, இலக்கியக்குறிப்புகள், கலாச்சாரப் பார்வை, விழாவின் தனித்துவம் இன்ன பிற)
  • பொங்கல் கொண்டாட்டம்  - அக்காலமும் இக்காலமும் (ஒற்றுமை மற்றும் வேறுபாடு;  பானைப்பொங்கல் - குக்கர் பொங்கல் )
  • பொங்கும் நினைவுகள் - ( தங்கள் சிறுவயது பொங்கல்தினங்கள் பற்றிய மலரும் நினைவுகள் சிலவரிகளில்)
  • பொங்கல் பற்றிய  கட்டுரைகள்,  கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள் (சிறியோர் மற்றும் பெரியவர்களின் பகுதிகள்)    
  • பொங்கல் நாட்களில் செய்யப்படும் வட்டார சிறப்பு உணவு வகைகள்
  • பொங்கல் சார்ந்த வட்டார விளையாட்டுகள் 
  • பொங்கல் ஓவியங்கள் (சிறுவர்கள் பகுதி)
  • பொங்கல் கோலங்கள் (பெண்கள் பகுதி) 
  • விளம்பரங்கள் 

Welcome/நல்வரவு

Tamil Sangam of Carolina is an organization devoted to people in around Triangle area (Raleigh, Cary, Morrisville, Durham, Apex and Chapel Hill) who have an interest in Tamil language and culture.

The primary mission of Tamil Sangam is to promote and cultivate Tamil language and culture by organizing social and cultural events, celebrating major Tamil festivals, teaching Tamil to the next generation and participation in charitable causes. Membership to Tamil Sangam is open to anyone who have an interest in Tamil language and culture.

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்!            

                                          2018 -ஆம் ஆண்டு பொங்கல் விழா பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10:30-க்கு நடைபெறவுள்ளது, நீங்கள் அனைவரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

  இந்த பொங்கல் விழாவில் பங்கேற்க Register here 
Harvard University Tamil Chair

Collected: $21,267.45
Goal: $25,000.00
85%

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 

பரவும்வகை செய்தல் வேண்டும் 

                                      - பாரதியார் 

Harvard Tamil Chair உருவான கதை


Upcoming events

                              நாட்டுப்புற கலை  Tamil Culture Talent Show

அனைவருக்கும் வணக்கம்,
                      நமது இளைஞரணி நம் நாட்டுப்புற கலைகளை நமது இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு தங்களால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு முயற்சியாக ஒரு போட்டியை நடத்த உள்ளனர். அதன் விவரம்:
Our youth committee is calling for all the choreographers and participants to register for this talent show. There will be three winners selected by 3 or 4 judges. Those winners will be awarded at our Pongal Festival.
Those three winners will be performing in the Pongal festival at prime spots.

Rules:
1. நாட்டுப்புற கலைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
2. Team should consists of minimum 4 participants.
3. Each performance should not exceed more than 6 mins.
4. Everyone can participate, no age limit.
5. Must register on or before Dec 23rd, 2017

Please Register here for this competition.

CARY TAMIL SCHOOL, CTS

The Cary Tamil School is a non-profit organization registered in the state of North Carolina, USA. It has been founded to create and provide opportunities for our children to enjoy, learn and become fluent in their mother tongue, Tamil.  Children who are school age ready 4 years and above can register for Tamil class. Classes are held on most Sunday afternoons during the school year at Salem Middle School, Apex.

Please email cts.principal@yahoo.com for more information.

Please visit https://carytamilschool.org/

Thanks to our sponsors


Powered by Wild Apricot Membership Software