BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Carolina Tamil Sangam - ECPv6.15.20//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://carolinatamilsangam.org
X-WR-CALDESC:Events for Carolina Tamil Sangam
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/New_York
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20260308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20261101T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20270314T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20271107T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20260425T110000
DTEND;TZID=America/New_York:20260425T123000
DTSTAMP:20260427T135830
CREATED:20260423T005640Z
LAST-MODIFIED:20260423T012223Z
UID:10000550-1777114800-1777120200@carolinatamilsangam.org
SUMMARY:College Preparation Webinar April 2026
DESCRIPTION:கல்லூரி திட்டமிடல் (College Planning) குறித்த இணைய வழி அமர்வு                                   \n\n\n\nநம் கேரொலைனா தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்காக\, கல்லூரி திட்டமிடல் (College Planning) குறித்த இணைய வழி அமர்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த பயனுள்ள அமர்வை “Happy Schools” நிறுவனத்தின் நிறுவனர் திரு. ரகு அவர்கள் வழங்குகிறார். \n\n\n\nகீழ் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமர்வு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும். \n\n\n\n• வலுவான மாணவர் சுய விவரங்கள் உருவாக்குவது எப்படி? \n\n\n\n• சரியான திட்டமிடல் மூலம் வெற்றி பெறும் வழிகள் \n\n\n\n• கல்லூரி சேர்க்கை செயல்முறையின் முழுமையான புரிதல் \n\n\n\n• AI எதிர்கால தொழில்களை எவ்வாறு மாற்றுகிறது?  \n\n\n\nநிகழ்வு விவரங்கள்: \n\n\n\n• தேதி: ஏப்ரல் 25 \n\n\n\n• நேரம்: காலை 11:00 மணி – பிற்பகல் 12:30 மணி \n\n\n\nஇந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள்\, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தயவுசெய்து முன்பதிவு செய்யவும்: \n\n\n\nhttps://forms.gle/4FsevhZymgcEyppy7 \n\n\n\nஇந்நிகழ்வில் பங்குபெற  \n\n\n\nhttps://us02web.zoom.us/j/86545579128?pwd=AzcS7KDmI4PyuqDimOZuMbIIExLfnl.1 \n\n\n\nMeeting ID: 865 4557 9128 \n\n\n\nPasscode: 094265 \n\n\n\nhttps://us02web.zoom.us/meetings/86545579128/invitations?signature=TBi7IISS_Kj9pGr33EJj3yiiBN07Kzp_oCHrrXJ8byI \n\n\n\nஉங்கள் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்!
URL:https://carolinatamilsangam.org/event/college-preparation-webinar/
CATEGORIES:Function
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20260410T180000
DTEND;TZID=America/New_York:20260410T210000
DTSTAMP:20260427T135830
CREATED:20260401T023206Z
LAST-MODIFIED:20260415T012845Z
UID:10000021-1775844000-1775854800@carolinatamilsangam.org
SUMMARY:Tamil Ilakkiya Maalai
DESCRIPTION:Feedback / Discussion Forum  \nஅன்பு உறவுகளே\, \n\n\n\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளான எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நம்முடன் இணைந்து \n\n\n\nஉலகளாவிய தமிழ் \n\n\n\nஎன்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். இலக்கியத்தின் ஆழத்தையும்\, உலக அரங்கில் தமிழின் நிலையையும் அறிந்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. அனைவரும் வருக! \n\n\n\n  \n\n\n\nவிவரங்கள்: \n\n\n\nதேதி : ஏப்ரல் 10\, 2026 \n\n\n\nநேரம் : மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை \n\n\n\nஇடம் : Herb Young Community Center – Eagle Room101 Wilkinson Ave\, Cary\, NC 27513 \n\n\n\nஇலக்கிய உரையாடல்கள்\, ஜெயமோகன் அவர்களின் நேரடி பகிர்வு\, கேள்வி-பதில் அமர்வு என அனைத்தும் இடம்பெறும். தங்கள் வருகையை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்யவும். \n\n\n\nhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSehoNBSMe-VOpZ9K44PL9uL1ULeQl3GDf4UlAujXoQrNzQ5wg/viewform?usp=publish-editor \n\n\n\n  \n\n\n\nகுடும்பத்துடனும்\, நண்பர்களுடனும் வந்து கலந்து கொள்ளுங்கள். அனைவரும் வருக!! உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். \n\n\n\n  \n\n\n\nஇப்படிக்கு \n\n\n\nநிர்வாகக்குழு கேரொலைனா தமிழ்ச் சங்கம் \n\n\n\n\n\n\n\n\n\n\n\n 
URL:https://carolinatamilsangam.org/event/tamil-ilakkiya-maalai/
LOCATION:Herb Young Community Center – Eagle Room\, 101 Wilkinson Ave\, Cary\, North Carolina\, 27513\, United States
CATEGORIES:Function
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20260207T000000
DTEND;TZID=America/New_York:20260207T235959
DTSTAMP:20260427T135830
CREATED:20260122T024058Z
LAST-MODIFIED:20260208T161427Z
UID:10000015-1770422400-1770508799@carolinatamilsangam.org
SUMMARY:Pongal Vizha 2026
DESCRIPTION:பொங்கல் கொண்டாட்டம் – 2026\n  \nநிகழ்ச்சி நேரங்கள் (Program Schedule) \nகாலை 10:00-11:00 – திறந்தவெளி பொங்கல் (Outdoor Pongal) \nகாலை 11:00 முதல் – பதிவு (Registration) \nமதியம் 11:30-1:30 – மதிய உணவு (Lunch) \nமதியம்  1:30-8:00 – கலை நிகழ்ச்சிகள் (Cultural Programs) \nஇரவு 8:00-9:00 – இரவு உணவு (Dinner) \nஇரவு 9:00-10:00 – சுத்தம் செய்தல் (Cleanup) \n\n\n\n\n\nPlease register for the Pongal 2026 event Lunch and/or Dinner. \n\n\n \nPlease login to see the order form and purchase the food tickets \n\n\n \n\n\n\nLunch *\nDinner *\nSnacks\n\n\n\nSarkarai Pongal\, White Rice\, Sambar Sadham\, Kothu Parota\, Potato Fry\, Gobi 65\, Rasam\, Karakulambu\, Curd Rice\, Fryem/Applam\, Pickle\, Sweet \n* Menu subject to change based on availability \n\n\nIdli\, Veg Uthappam\, Kichidi\, Vada Curry\, Sambar\, Chutney\, Momos\, Sweet \n\n\nTea – Complimentary \nSnacks – Onsite purchase (Live Counter) \n\n\n\n\n\n\n \n\n\n\n\nMembership Type\nLunch\nDinner\n\n\nPaid Members ( Family\, individual and Student)\n$10/$8\n$8/$6\n\n\nFree Members (Guest Members)\n$15/$12\n$10/$8\n\n\n\n\n\n\n \n 
URL:https://carolinatamilsangam.org/event/pongal-vizha-2026/2026-02-07/
LOCATION:HSNC\, 304 Aviation Parkway\, Morrisville\, NC\, 27560\, United States
CATEGORIES:Function
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/New_York:20251220T100000
DTEND;TZID=America/New_York:20251220T220000
DTSTAMP:20260427T135830
CREATED:20251212T233636Z
LAST-MODIFIED:20251214T185718Z
UID:10000013-1766224800-1766268000@carolinatamilsangam.org
SUMMARY:Muthamil Vizha\, Fetna Vetri Vizha & Election 2025
DESCRIPTION:  \n\n\n\n\n\n\n\nPlease login to see the order form to RSVP & purchase the food tickets\n\n\n\nMembership TypeLunchDinnerPaid Members ( Family\, individual and Student)$0$0Other Members (Guest Members)$15$10
URL:https://carolinatamilsangam.org/event/muthamil-vizha-2/
LOCATION:HSNC\, 309 Aviation Pkwy\, Morrisville\, 27560\, United States
CATEGORIES:Function
ATTACH;FMTTYPE=image/jpeg:https://carolinatamilsangam.org/wp-content/uploads/2025/11/Muthamil_Vizha_2025.jpeg
END:VEVENT
END:VCALENDAR