Loading Events

« All Events

Tamil Ilakkiya Maalai

அன்பு உறவுகளே,

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் யுவன் சந்திரசேகர் அவர்களுடன் உரையாடும் ஒரு அரிய வாய்ப்பு! இந்த “இலக்கிய மாலை” நிகழ்வு நம் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்காகவும், இலக்கிய ஆர்வலர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

விவரங்கள்:

தேதி : ஏப்ரல் 10, 2026

நேரம் : மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

இடம் : Herb Young Community Center – Eagle Room101 Wilkinson Ave, Cary, NC 27513

இலக்கிய உரையாடல்கள், ஜெயமோகன் அவர்களின் நேரடி பகிர்வு, கேள்வி-பதில் அமர்வு என அனைத்தும் இடம்பெறும். தங்கள் வருகையை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehoNBSMe-VOpZ9K44PL9uL1ULeQl3GDf4UlAujXoQrNzQ5wg/viewform?usp=publish-editor

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து கலந்து கொள்ளுங்கள். அனைவரும் வருக!! உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு

நிர்வாகக்குழு கேரொலைனா தமிழ்ச் சங்கம்

101 Wilkinson Ave
Cary,North Carolina27513United States
+ Google Map