Loading Events

« All Events

  • This event has passed.

Tamil Ilakkiya Maalai

Feedback / Discussion Forum

அன்பு உறவுகளே,

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளான எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நம்முடன் இணைந்து

உலகளாவிய தமிழ்

என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். இலக்கியத்தின் ஆழத்தையும், உலக அரங்கில் தமிழின் நிலையையும் அறிந்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. அனைவரும் வருக!

 

விவரங்கள்:

தேதி : ஏப்ரல் 10, 2026

நேரம் : மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

இடம் : Herb Young Community Center – Eagle Room101 Wilkinson Ave, Cary, NC 27513

இலக்கிய உரையாடல்கள், ஜெயமோகன் அவர்களின் நேரடி பகிர்வு, கேள்வி-பதில் அமர்வு என அனைத்தும் இடம்பெறும். தங்கள் வருகையை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehoNBSMe-VOpZ9K44PL9uL1ULeQl3GDf4UlAujXoQrNzQ5wg/viewform?usp=publish-editor

 

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து கலந்து கொள்ளுங்கள். அனைவரும் வருக!! உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

 

இப்படிக்கு

நிர்வாகக்குழு கேரொலைனா தமிழ்ச் சங்கம்

101 Wilkinson Ave
Cary,North Carolina27513United States
+ Google Map