
Vasagar Vattam – வாசகர் வட்டம்
கேரொலைனா தமிழ்ச் சங்கத்தின் வாசகர் வட்டம் – வாசிப்பு, எழுத்து, இலக்கியக் கூட்டங்கள் மற்றும் ஆண்டு மலர் தொடர்பான தகவல்களை பகிர்வதற்கான ஒரு இலக்கிய மேடை.
Page under Construction
இந்த வாசகர் வட்டம் வழியாக மாதம் தோறும் தமிழ் புத்தக வாசிப்பு, புத்தகப் பகிர்வு, இலக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன.
📖 வாசகர் வட்டம் – இன்றைய கேள்வி
நீங்கள் சென்னை புத்தக கண்காட்சி சென்று இருக்கீங்களா?
உங்களுக்கு பிடித்த இந்த வருட புதிய புத்தங்களை பகிருங்கள்.
💬 வாசகர்களின் பதில்கள்
வாசகர்களின் பதில்கள் இங்கே காணப்படும்…
📚 Wake County – தமிழ் புத்தக தேடல்
Wake County Public Libraries வழங்கும் தமிழ் புத்தகங்களை
கீழே நேரடியாக தேடி பார்க்கலாம்.
🏛️ BAPASI – Book Publishers & Sellers Association of India
இந்தியாவின் முன்னணி பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் சங்கமான
BAPASI பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
