Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in



தந்தையர்களுக்கு வணக்கம்.

முதல் முறையாக நமது தமிழ்ச்சங்கத்தில் தந்தையர்களுக்கும் தந்தை உள்ளம் கொண்ட அனைத்து ஆடவருக்கும் ஆன சிறப்பு நிகழ்ச்சி. தந்தையர் தினத்தை கொண்டாடலாம் வாருங்கள்.

நாள்:  சனிக்கிழமை

தேதி:   ஜுன் 29-ஆம் நாள் 2024

இடம்:  Apex Community Park (Large Shelter), 2200 Laura Duncan Road, Apex

நேரம்:  காலை 11:00மணி முதல்  மாலை  3:00 மணி வரை

சுவையான உணவு, ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுகளுடன் களைகட்ட இருக்கும் இந்நிகழ்ச்சிக்கு  வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

======================

Dear Heroes, 

For the first time in the Tamil Sangam of Carolina, we have organized a special program for fathers. Let’s come together and celebrate this Father’s Day in a memorable way!

Saturday, June 29, 2024

Time: 11:00 AM to 3:00 PM

Venue: Apex Community Park (Large Shelter), 2200 Laura Duncan Road, Apex  

Come and celebrate the event with delicious food, music and games. If grandfathers are joining, please text 609-233-6424 with your name and email address. We need this information to track the headcount.  


Fathers day event registration :


https://www.carolinatamilsangam.org/event-5779682







கேரொலினா  தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!
அன்னையர்களுக்கும் அன்னை உள்ளம் கொண்ட அனைத்து மகளிருக்கும் ஆன சிறப்பு நிகழ்ச்சி, அனைவரும் இணைந்து அன்னையர் தினத்தை கொண்டாடலாம் வாருங்கள்.
நாள்:    ஞாயிற்றுக்கிழமை
தேதி:   மே 19-ஆம் நாள் 2024
நேரம்:  பிற்பகல் 2:00 மணி முதல்  5.00 மணி வரை

இடம்:  Cary Bond Park Community Center, Sycamore Gym , 

             150 Metro Park Dr, Cary NC.  

Registration Link :  https://www.carolinatamilsangam.org/event-5725750

Last day to register for this event is May 17th 2024 (Friday)





Dear Members,

Here is the link for Recorded Session : https://www.youtube.com/watch?v=FMlHFOc6YDo

We are writing to address the recent surge in break-ins that have understandably raised concerns within our community. The safety and well-being of our members are of utmost importance to us at Tamil Sangam of Carolina. In light of these events, we are taking proactive steps to enhance our neighborhood security and provide support to those affected.

To this end, we are honored to host Captain Keith KirkmanPolice Captain - Patrol Division, Town of Morrisville,  who will be offering his expert advice on protective measures and vigilance. We strongly encourage all members to attend this virtual informative session. Your participation is crucial in our collective effort to safeguard our community and prevent future incidents.



கேரொலினா தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!

குளிர் காலம் முடிந்து இளவேனிற்காலம் அசைந்து வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் நம் உற்றத்துடனும் சுற்றத்துடனும் சேர்ந்து புறமனை விருந்துண்ண நம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாள்: சனிக்கிழமை

தேதி: ஏப்ரல் 13-ஆம் நாள் 2024

நேரம்: பகல் 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

இடம்: Harris Lake County Park, 2112 County Park Dr, New Hill, NC 27562

பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ்விருந்திற்கு அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Dear Members,

We are delighted to invite you to our picnic event on April 13th, 2024. This year promises to be filled with fun sports activities for men, women, and children, as well as opportunities for both adults and kids to volunteer. Don't forget to RSVP for food to enjoy a variety of delicious treats. Your participation is what makes our event special, so please sign up at the links provided and join us in making this picnic a memorable one!

Men's Sports : https://forms.gle/3oo4W3uRq2TXNYLVA

Women's Sports : https://forms.gle/fjGan69mi48xjXoT7

Kids' Sports : https://forms.gle/oSwuwjRDcvmeuLeh6

Millet Food Competition : https://tinyurl.com/tscfc2024

Adult Volunteers :https://forms.gle/KyZ58hz1PYDPSa417

Youth Volunteers: https://forms.gle/SL9yHmAqByqocLJN6

Food Sign-up : https://tinyurl.com/29jjmdn3

(Last Date for Food registration : April 11th 2024)









கேரொலினா தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!

பொங்கலோ பொங்கல்!!!

தமிழர் பெருவிழா! பொங்கல் திருநாள் 2024 கொண்டாட்டம்.

கேரொலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா 2024க்கு அன்புடன் அழைக்கிறது.

நமது பொங்கல் விழாவை வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை HSNC அரங்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. நீங்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

தேதி: பிப்ரவரி 24, 2024 சனிக்கிழமை

இடம்: HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560


காலை 09.00 am - 11.00 am: திறந்தவெளி பொங்கல்
காலை 11:00 am -1:00 pm மதியம் வாழை இலை அறுசுவை உணவு

மதியம் 1:00 pm -4:00 pm கலை நிகழ்ச்சிகள்
மாலை 4:00 pm -8:00 pm மரபுக் கலைகளில் மகிழ்வோம்
மாலை 8:30 pm இரவு சிற்றுண்டி உணவு


Food registration link:
https://www.carolinatamilsangam.org/event-5612594

Please RSVP in the above link before Feb 22, 2024 11:59 PM.






7/12/2014  திரு.முருகானந்தம் - சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: புதியன செய்தல்

2/22/2014 இலக்கியத் தமிழ்ச் சொற்பொழிவு நிகழ்ச்சி! தலைப்பு: இலக்கியமும் வாழ்க்கையும்

   11/8/2013 வைதேகி ஹெர்பெர்ட் நடத்திய சங்க இலக்கியப் பட்டறை

  9/6/2013 கவிஞர் அறிவுமதி-சிறப்பு நிகழ்ச்சி

7/14/2012 Kodai Vizha -​கவிதாயிணி தமிழச்சி தங்கபாண்டியன் உரை

தலைப்பு: பெண் அன்றும் இன்றும்

7/14/2012 - Kodai Vizha கலைமாமணி T.K.S.கலைவாணன்அவர்களின் இசை நிகழ்ச்சி

                                         நிகழ்ச்சி                                              விபரம்
Harvard Tamil Chair Fund Raising event மொய் விருந்து Dec 16th 2017, raised 13K+, total given to HTC $20K on 12/22/2017
புதிய செயற்குழு New Board for 2018-19  Dec 8th at Bond park senior center
Candlelight vigit for Anitha and NEET Meet Sep 4th 2017 at 5800 Cricket pitch way, Morrisville
சிறப்பு நிகழ்ச்சி ஒரிசா பாலு, கார்த்திகேய சிவசேனாபதி  July 21st 2017 at Herbert Young Community Center
கோடை விழா Kodai Vizha 2017  July 9th 2017 at Halle Cultural Arts center with special guests Suhirtharani, Jeyamurthy, Nallasivam
புறமனை விழா 2017  April 29th 2017 at Lake Wheeler park

பொங்கல் விழா 2017

Jan 21st at Green Hope high
முத்தமிழ் விழா 2016 அந்தோணி தாசன் குழுவினரின் நாட்டுப்புற பாட்டு கச்சேரி
சித்த மருத்துவர் Dr.G.சிவராமன் சிறப்புரை  July 16th 2016 Bond Park Senior Center "உடல் நலம், உள்ள நலம், சமூக நலம்"
புறமனை விருந்து PICNIC EVENT April 23rd at CRAB TREE LAKE PARK
Sanga Tamil Pattarai & Fund raise for Harvard Tamil Chair  April 23-24th 2016 at Muraleetharan Home 
By Vaidehi Herbert
2016 Pongal Vizha January 30th 2016, 1:30PM at Green Hope High School
Youth Committee 5K Run Walk for Chennai Flood Relief  December 26th 2015 9:00 - 10:30 AM at Apex Community park
2014 Chithirai Thirunal (Picnic) April 12th 2014 at Lake Wheeler Park
2014 Speech by Maraimalai Ilakkuvanar Feb 22nd 2014 at Apex Community Center 
2014 Pongal Vizha Jan 19th 2014 at Cary Arts Center
2013 Special Event (Sanga Ilakiya Pattarai by Vaidehi Herbert) Nov 8 - 10th 2013 at 121, Trinity Grove Drive, Raleigh, NC 27607
2013 Election for 2014-2016 Nov 16th 2013 from 2 PM – 6 PM at Herbert C Young Community Center
2013 Special Event (Speech by Kavingar Arivumathi) Sep 6th 2013 from 6:30 PM – 9 PM at Bond Park Community Center
2013 Kodai Vizha July 13th 2012 between 1 PM - 5 PM at Cary Arts Center
2013 Community Service June 1st 2013 8 AM – 12 noon at Inter-Faith Food Shuttle Teaching Farm
2013 Special Event (Kavanagam by Kalaichezhian) May 18th 2013 from 3 PM - 7 PM at Bond Park Senior Center
2013 Chithirai Thirunal (Picnic) April 27th 2012 from 12noon to 5pm at Apex Community Park 
2013 Pongal Jan 20th 2013 from 1 PM - 6 PM at Cary Arts Center
2012 Movie night Nov 16  -17th 2012 from 7pm at Carmike Cinema 16
2012 Kodai Vizha July 14th 2012 from 3 PM - 10PM at Cary Arts Center
2012 Chithirai Thirunal (Picnic) April 28th 2012  at Apex Community Park
2012 Pongal Jan 15th 2012 from 1 PM - 5 PM at Cary Arts Center

Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 9211 Stone Mountain Road, Raleigh NC 27613

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-389-9258

Powered by Wild Apricot Membership Software