அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.
குளிர் காலம் முடிந்து இளவேனிற்காலம் அசைந்து வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் நம் உற்றத்துடனும் சுற்றத்துடனும் சேர்ந்து புறமனை விருந்துண்ண நம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
நாள்: சனிக்கிழமை
தேதி: ஏப்ரல் 14, 2018
இடம்: வீலர் ஏரிப் பூங்கா
நேரம்: பகல் 11:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை
குழந்தைகளுக்கான போட்டிகள்: பகல் 1:00 மணி முதல் 3:00 மணி வரை
கபடியும் வாலிபாலும்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ்விருந்திற்கு அனைவரும் வந்திருந்து சிறப்பிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அந்நாளில் நடக்கவிருக்கும் போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கி பதியுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.
RSVP links:
Men Volleyball & Kabadi
Women volleyball
Food competition
Tamil art of Silambam
நம் சங்க உறுப்பினர்களுக்கு உலகின் மிகவும் தொன்மையான மற்றும் தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பம் விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு அருமையான வாய்ப்பு. அதிலும் ஒரு சிறப்பம்சமாக, நீங்களே சிலம்பக்கலையின் சில தற்காப்பு முறைகளை பழகிப்பார்க்கவும் வாய்ப்புள்ளது. சிலம்பாட்ட வல்லுநர் திரு. ஜெய் சுப்பிரமணியன் (சார்லட்) பயிற்சியை வழிநடத்துவார்.
பங்கு பெற விரும்புவோர் கீழ்க்கண்ட கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி பதியுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.
Tamil art of Silambam
--------------------------------------------------------------------------------------------------------------------
Dear Tamils of Carolina:
Spring is in the air, albeit slowly. It is time for us to get together with members of our community for our annual Picnic
Kids and adults alike look forward to some healthy competition in Kabbadi, Volleyball and of course in cooking up great dishes
This year's Picnic is scheduled for:
Saturday, April 14, 2018
Time – 11:30 AM to 6:30 PM
Games for Kids: 1:00 PM to 3:00 PM
Volley Ball and Kabbadi for Adults: 3:00 PM – 6:00 PM
Please register today and make this an occasion to remember!!
RSVP links:
Men Volleyball & Kabadi
Women volleyball
Food competition
Tamil art of Silambam
An exciting opportunity for the members to participate the world's most ancient and traditional Tamil art of Silambam! The elegant aspect is that you can also try out some combat techniques of Silambam and gain insights of Silambam during the practice session. The Silambam expert Mr. Jay Subramanian will be visiting us from Charlotte for this demo/training session.
Please register if you would like to participate in the Silambam workshop session.
Tamil art of Silambam