தந்தையர்களுக்கு வணக்கம்.
முதல் முறையாக நமது தமிழ்ச்சங்கத்தில் தந்தையர்களுக்கும் தந்தை உள்ளம் கொண்ட அனைத்து ஆடவருக்கும் ஆன சிறப்பு நிகழ்ச்சி. தந்தையர் தினத்தை கொண்டாடலாம் வாருங்கள்.
நாள்: சனிக்கிழமை
தேதி: ஜுன் 29-ஆம் நாள் 2024
இடம்: Apex Community Park (Large Shelter), 2200 Laura Duncan Road, Apex
நேரம்: காலை 11:00மணி முதல் மாலை 3:00 மணி வரை
சுவையான உணவு, ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுகளுடன் களைகட்ட இருக்கும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
======================
Dear Heroes,
For the first time in Tamil Sangam of Carolina, we have organized a special program for fathers. Let’s come together and celebrate this Father’s Day in a memorable way!
Saturday, June 29, 2024
Time: 11:00 AM to 3:00 PM
Venue: Apex Community Park (Large Shelter), 2200 Laura Duncan Road, Apex
Come and celebrate the event with delicious food, music and games. If grandfathers are joining, please text 609-233-6424 with your name and email address. We need this information to track the headcount.