
College Preparation Webinar April 2026
April 25 @ 11:00 am – 12:30 pm EDT
கல்லூரி திட்டமிடல் (College Planning) குறித்த இணைய வழி அமர்வு
நம் கேரொலைனா தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்காக, கல்லூரி திட்டமிடல் (College Planning) குறித்த இணைய வழி அமர்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த பயனுள்ள அமர்வை “Happy Schools” நிறுவனத்தின் நிறுவனர் திரு. ரகு அவர்கள் வழங்குகிறார்.
கீழ் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமர்வு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும்.
• வலுவான மாணவர் சுய விவரங்கள் உருவாக்குவது எப்படி?
• சரியான திட்டமிடல் மூலம் வெற்றி பெறும் வழிகள்
• கல்லூரி சேர்க்கை செயல்முறையின் முழுமையான புரிதல்
• AI எதிர்கால தொழில்களை எவ்வாறு மாற்றுகிறது?
நிகழ்வு விவரங்கள்:
• தேதி: ஏப்ரல் 25
• நேரம்: காலை 11:00 மணி – பிற்பகல் 12:30 மணி
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தயவுசெய்து முன்பதிவு செய்யவும்:
https://forms.gle/4FsevhZymgcEyppy7
இந்நிகழ்வில் பங்குபெற
https://us02web.zoom.us/j/86545579128?pwd=AzcS7KDmI4PyuqDimOZuMbIIExLfnl.1
Meeting ID: 865 4557 9128
Passcode: 094265
உங்கள் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்!
