• International Women’s Day 2025

    Virtual Event

    சர்வதேச மகளிர் தினம்
    மகளிர் உடல் நலம் - மெய் நிகர நிகழ்வு

    Dr. Sumathi Suppiah MD
    Dr. Shreenidhi Ravichandran MD
    சுரேஷ் குமார் ரா

  • Tamil Sangam Picnic 2025

    Lake Crabtree 1400 Aviation Pkwy, Morrisville, NC, United States

    Please login to see the order form and purchase the food tickets Veg MenuNon-Veg Menuசிற்றிடை உணவுVeg CutletVeg seeraga samba BriyaniVatha KuzhambuWhite RiceRasamCurd RicePickleIlaneer PayasamChicken 65Nonveg seeraga samba BriyaniMeen KuzhambuWhite RiceRasamCurd RicePickleIllaneer PayasamKambang koolTeaOnion Pakkoda Membership TypeVeg MealNon-Veg MealPaid Members ( Family, individual and Student)$5$5Free Members (Guest Members)$7$7

  • FeTNA 2025

    Raleigh Convention Center 500 S Salisbury St, Raleigh, NC, United States

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் கேரொலைனா தமிழ்ச்சங்கமும் (RALEIGH, NC) இணைந்து நடத்தும் பேரவையின் 38ஆவது தமிழ் விழா FETNA 38TH TAMIL CONVENTION 2025 JULY 3, 4 & 5-2025 RALEIGH CONVENTION CENTER 500 South Salisbury Street, Raleigh, NC 27601 தமிழால் இணைவோம்! தமிழராய் வாழ்வோம்!! அனைவரும் வருக...

  • Pongal Vizha 2026

    HSNC 304 Aviation Parkway, Morrisville, NC, United States

    Please register for the Pongal 2026 event Lunch and/or Dinner. Please login to see the order form and purchase the food tickets Lunch * Dinner * Snacks Sarkarai Pongal, White Rice, Sambar Sadham, Kothu Parota, Potato Fry, Gobi 65, Rasam, Karakulambu, Curd Rice, Fryem/Applam, Pickle, Sweet * Menu subject to change based on availability Idli, […]

  • Tamil Ilakkiya Maalai

    Herb Young Community Center - Eagle Room 101 Wilkinson Ave, Cary, North Carolina, United States

    Feedback / Discussion Forum அன்பு உறவுகளே, நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளான எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நம்முடன் இணைந்து உலகளாவிய தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். இலக்கியத்தின் ஆழத்தையும், உலக அரங்கில் தமிழின் நிலையையும் அறிந்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. அனைவரும் வருக!   விவரங்கள்: தேதி : ஏப்ரல் 10, 2026 நேரம் : மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி […]