• Tamil Ilakkiya Maalai

    Herb Young Community Center - Eagle Room 101 Wilkinson Ave, Cary, North Carolina, United States

    அன்பு உறவுகளே, நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் யுவன் சந்திரசேகர் அவர்களுடன் உரையாடும் ஒரு அரிய வாய்ப்பு! இந்த “இலக்கிய மாலை” நிகழ்வு நம் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்காகவும், இலக்கிய ஆர்வலர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விவரங்கள்: தேதி : ஏப்ரல் 10, 2026 நேரம் : மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இடம் : Herb Young Community Center – Eagle Room101 Wilkinson Ave, […]